PAST PERFECT CONTINUOUS TENSE


USAGE: (Where to Speak)

It is used for an action taking place continuously upto a certain point of time in the past.

இறந்தகாலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை தொடரும் வினை


ACTIVE VOICE

Sentence structure: (How to Speak)

          Subject + had been + verb + ing

Past perfect continuous tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் செய்து கொண்டேயிருந்தேன், கொண்டேயிருந்தோம், கொண்டேயிருந்தாய், கொண்டேயிருந்தீர்கள், கொண்டேயிருந்தான், கொண்டேயிருந்தாள், கொண்டேயிருந்தது, கொண்டேயிருந்தார்கள், கொண்டேயிருந்தன என முடிவடையும்.

Tamil English
நான் படித்து கொண்டேயிருந்தேன் I had been studied
நாங்கள் படித்து கொண்டேயிருந்தோம் We had been studied
நீ படித்து கொண்டேயிருந்தாய் You had been studied
நீங்கள் படித்து கொண்டேயிருந்தீர்கள் You had been studied
அவன் படித்து கொண்டேயிருந்தான் He had been studied
அவள் படித்து கொண்டேயிருந்தாள் She had been studied
அது படித்து கொண்டேயிருந்தது It had been studied
அவர்கள் படித்து கொண்டேயிருந்தார்கள் They had been studied
அவைகள் படித்து கொண்டேயிருந்தன They had been studied

Examples of Past perfect continuous tense



Log out of your Account?

a href="../3.Home page/Home.html">